Tag: Kintsukuroi Films

தயாரிப்பாளராகக் களம் இறங்கும் கிர்த்தி குல்ஹாரி: தர்மசாலா சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘கினாரே’ திரையிடல்!

பிரபல பாலிவுட் நடிகை கிர்த்தி குல்ஹாரி (Kirti Kulhari) முதன்முறையாகத் தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ள 'கினாரே' (Kinaare) திரைப்படம், 2026 தர்மசாலா சர்வதேசத் திரைப்பட விழாவில் (DIFF) திரையிடத் தேர்வாகியுள்ளது. நடிகையாகப் பல்வேறு கதாபாத்திரங்களில்...