Tag: LB Road

அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடையாறு எல்.பி. சாலையில் (Lattice Bridge Road) நிலத்தடி மெட்ரோ ரயில் நிலையப்...