Tag: Liquidity Absorption
RBI-ன் புதிய அதிரடி திட்டம்! ₹7 லட்சம் கோடி வரை சந்தையில் இருந்து பணத்தை உறிஞ்சுகிறதா?
இந்திய வங்கித் துறையில் அதிகரித்துள்ள பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கிகளில் உபரி பணப்புழக்கம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள நிலையில், அதை படிப்படியாக குறைக்க...
