Tag: Madhumitha theft case
பெண் யூடியூபர் மதுமிதா மீது திருட்டு வழக்குப்பதிவு: 5 பவுன் நகை தொடர்பாக புகார்
நாகர்கோவிலைச் சேர்ந்த பிரபல பெண் யூடியூபர் மதுமிதா மீது, 5 பவுன் தங்கச் சங்கிலியைத் திருடியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலியைச் சேர்ந்த காண்டிராக்டர் பேச்சிமுத்து அளித்த புகாரைத்...
