Tag: Madurai meesai mohan

நடிகர் மதுரை மீசை மோகன் காலமானார்

40 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் பயணித்து வந்த நடிகர் மதுரை மோகன் இன்று காலை காலமானார்.சுமார் 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பல தரப்பட்ட திரைப்படங்களில் நடித்து வந்தவர் மதுரை மோகன். ராம்குமார்...