Tag: Mineral Smuggling

கனிமவளக் கடத்தலைத் தடுக்கும் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது – உச்சநீதிமன்றத்தில் வலிமையாக வாதிட வேண்டும்: அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல் ஜல்லி, தாதுமணல் உள்ளிட்ட கனிமவளங்களைக் கொண்டு செல்லத் தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதிருஷ்டவசமானது என பா.ம.க....