Tag: Monkey Hug

கடைக்குள் நுழைந்து உரிமையாளரைக் கட்டிப்பிடித்த குரங்கு! ‘கட்டிப்பிடி வைத்தியம்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

சமூக வலைதளங்களில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான அன்பைப் பிரதிபலிக்கும் வீடியோக்கள் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. அந்த வகையில், மொபைல் பழுதுபார்க்கும் கடைக்குள் நுழைந்த குரங்கு ஒன்று, கடை உரிமையாளரை அன்புடன் கட்டிப்பிடிக்கும் சிசிடிவி...