Tag: Mother Murder
தருமபுரியில் கொடூரம்: கஞ்சா போதையில் தாயைக் கத்தியால் குத்திக் கொன்ற 19 வயது மகன் கைது!
தருமபுரி அருகே கஞ்சா போதையில் இருந்த 19 வயது இளைஞர், தனது சொந்தத் தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக மகன்...
