Tag: Motorcycle Accident

கேரளாவில் கோர விபத்து: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு – மது போதையில் கார் ஓட்டிய இளைஞர் கைது!

கேரள மாநிலம் கொச்சியில், மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 19 வயது...