Tag: Mount Bromo Fire

இந்தோனேசியாவில் பயங்கர காட்டுத்தீ: தீயை அணைக்கச் சென்ற 4 பேர் உடல் கருகி பலி!

இந்தோனேசியாவில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் கிழக்கு ஜாவா தீவில் அமைந்துள்ள புகழ்பெற்ற புரோமோ தெங்கர் செமேறு தேசியப் பூங்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயைக்...