Tag: Mumbai Firing Case
சல்மான் கானைக் குறிவைத்த கும்பல்? டைகர் ஷெராஃப் கார் மீது துப்பாக்கிச்சூடு – மும்பை காவல்துறை விசாரணையில் வெளியான தகவல்கள்!
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பின்னணியில், நடிகர் சல்மான் கானைக் குறிவைத்த கும்பல் தொடர்புடையதாக மும்பை காவல்துறை விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. சல்மான் கானின்...
