Tag: National Flag Hoisting
சென்னையில் சுதந்திர தின விழா: தேசியக் கொடியை ஏற்றி வைத்த அரசியல் தலைவர்கள்!
நாடு முழுவதும் 80-வது சுதந்திர தின விழா இன்று மிகுந்த தேசப்பற்றோடு கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைமை அலுவலகங்களிலும் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர...
