Tag: Oman Threat

“ஈரான் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வேண்டும்; ஓமன் குறுக்கே வந்தால் குண்டுவீசி தாக்குவோம்” – அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி அச்சுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட 60 நாள் தற்காலிக அமைதி உடன்படிக்கை காலம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்தச்...