Tag: Pakistan LPG Price
பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.7,000 ஆக உயர்வு! ஈரான் எல்லை மூடலால் கடும் தட்டுப்பாடு
பாகிஸ்தானில் ஈரானில் இருந்து சமையல் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், எல்பிஜி (LPG) சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 12 கிலோ எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை ரூ.4,500-ல் இருந்து ரூ.7,000 ஆக அதிகரித்துள்ளதாக...
