Tag: Pakistan vs Sri Lanka

பாகிஸ்தான் – இலங்கை முதல் டெஸ்ட்: 2-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஆதிக்கம்! 434 ரன்கள் குவிப்பு – பதிலடி கொடுக்கத் தடுமாறும் இலங்கை!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 434 ரன்களுக்கு...