Tag: Police Checks
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! அதிர்ச்சியில் மாணவர்கள், பெற்றோர் – போலீசார் தீவிர சோதனை!
டெல்லியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்து சென்று பாதுகாப்புச் சோதனைகளை மேற்கொண்டனர்.மின்னஞ்சல் மூலம் வந்த மிரட்டல்டெல்லியில்...
