Tag: Police Inquiry

போக்சோ வழக்கில் ஜெம் கிரானைட் வீரமணியிடம் புழல் சிறையில் விசாரணை!

போக்சோ வழக்கில் இரண்டு நாட்கள் காவலில் எடுக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட் வீரமணியிடம், புழல் சிறையில் வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விசாரணை சனிக்கிழமை இரவு 7.30 மணி வரை நடைபெற உள்ளதாகத்...