Tag: Prisoner Rehabilitation
புழல் சிறையில் புதிய ‘டி-ஷர்ட்’ தயாரிப்புப் பிரிவு: சிறைத்துறை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்
சிறைவாசிகளின் மறுவாழ்வு மற்றும் தொழிற்திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, சென்னை புழல் மத்திய சிறையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘டி-ஷர்ட்’ (T-Shirt) தயாரிப்புப் பிரிவை சிறைத்துறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் இயக்குநர் டாக்டர் சந்தீப்...
