Tag: Ramayana OTT Release
ரிலீசுக்கு முன்பே சாதனை படைக்கிறதா ரன்பீர் கபூரின் ‘ராமாயணம்’? மேற்கு வங்கத்தில் வரிவிலக்கு, முன்பதிவு வசூல் ரூ.5 கோடியைக் கடந்ததாகத் தகவல்!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டத் திரைப்படமான ‘ராமாயணம்’ (Ramayana) குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தியத் திரையுலகில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள...
