Tag: Ramlila Ground

டெல்லி ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை! 3 புதிய இடங்களை அறிவித்த காவல்துறை!

டெல்லியில் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான முக்கிய இடமாக இருந்து வந்த ஜந்தர் மந்தர், இனி அதிகாரப்பூர்வ போராட்டத் தளமாக இருக்காது என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, தலைநகரில் போராட்டங்கள்...