Tag: religious sentiments
இந்துகளுக்கு எதிரான கருத்துகளை பரப்பும் அன்னபூரணி… நெட்பிளிக்ஸை தடை செய்ய வலியுறுத்தல்…
நயன்தாரா நடிப்பில் வௌியான அன்னபூரணி திரைப்படம் இந்துக்களுக்கு எதிரான கருத்துகளை பரப்புவதாக கூறி, படத்தையும் படத்தை ஒளிபரப்பு செய்யும் நெட்பிளிக்ஸ் தளத்தையும் தடை செய்யக்கோரி சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வலுக்கின்றன.கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டாராக...