Tag: RIP Actress vatsala Rajagopal
பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்..
தமிழ் திரையுலகிலும் சின்னத்திரையிலும் தனது இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த பழம்பெரும் மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் (93) வயது மூப்பு காரணமாக காலமானார்.1979-ஆம் ஆண்டு மேடை நாடகக் கலைஞராகத் தனது நடிப்புப்...
