Tag: Sai Sudharsan Injury
இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் விலகிய சாய் சுதர்சனுக்கு பதிலாக அணியில் இணைந்தார் சர்ஃபராஸ் கான்!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அதிரடி ஆட்டக்காரர் சர்ஃபராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக...
