Tag: Sarbananda Sonowal
தூத்துக்குடியில் மெகா கப்பல் கட்டும் தளம்: திட்டப் பணிகள் தீவிரம் – எச்டி ஹூண்டாய் தலைவருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு!
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிரம்மாண்டமான பசுமைக் கப்பல் கட்டும் தளத்தை (Greenfield Shipyard) அமைப்பதற்கான திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால், தென்...
