Tag: Science inventions
“ISRO தான் எங்கள் இலக்கு”… அறிவியல் கண்டுபிடிப்புகளில் அசத்தும் கள்ளக்குறிச்சி அரசுப்பள்ளி மாணவர்கள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகராசபுரம் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக பல்வேறு ரோபோக்களை உருவாக்கி அசத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திற்கு உட்பட்டது தியாகராசபுரம் கிராமம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய...