Tag: Sealed Units

பெரியபாளையம் அருகே விபத்து: அமோனியா வாயு கசிந்த கடல் உணவுத் தொழிற்சாலை அறைகளுக்குப் பூட்டி சீல் வைப்பு – அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பகுதியில் அமோனியா வாயு கசிந்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்த கொடூர விபத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் கடல் உணவுகள் பதப்படுத்தும் தொழிற்சாலையின் அறைகளுக்கு அதிகாரிகள் படிப்படியாகப் பூட்டி சீல்...