Tag: September 1 Strike

செப்டம்பர் 1 முதல் முடங்கும் தமிழ் சினிமா? தயாரிப்பாளர்களின் அதிரடி முடிவின் பின்னணி!

தமிழ் திரையுலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் புதிய தமிழ் திரைப்படங்களின் திரையரங்கு வெளியீட்டை நிறுத்துவது மட்டுமல்லாமல், படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளையும் நிறுத்த தயாரிப்பாளர் சங்கங்கள்...