Tag: Shankar IPS
அம்பத்தூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வாலிபன் கைது
ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக இன்று (25.11.2023) காலை 07.30 மணிக்கு, அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் C.தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன்...