Tag: Shot Put Gold

காமன்வெல்த் பாரா தடகளம்: குண்டு எறிதலில் தங்கம் வென்று இந்திய வீராங்கனை ஷர்மிளா வரலாற்றுச் சாதனை!

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றுவரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், பாரா தடகளப் பிரிவில் இந்தியா வரலாற்றுச் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. பெண்களுக்கான குண்டு எறிதல் (F57) பிரிவில் கலந்துகொண்ட இந்திய...