Tag: silambarasan 48

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் சிம்பு படம்… மாபெரும் பட்ஜெட்டில் பிரம்மாண்ட செட்…

கோலிவுட்டின் லிட்டல் சூப்பர்ஸ்டார் என கொண்டாடப்படுவர் நடிகர் சிம்பு. சுட்டிச்சிறுவனாக சினிமாவில் தடம் பதித்த சிம்பு, இன்று சினிமா வித்தகனாக உயர்ந்து நிற்கிறார். அப்பாவுடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். காதல் அழிவதில்லை...