Tag: Sivaganga Murder

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை இரட்டைக் கொலை விவகாரம்: தமிழக அரசுக்கு எதிராக எதிா்க் கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்!

தவெக ஆட்சி அமைந்த நாள் முதல் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், கீழக்கரை மற்றும் காளையார்கோவில் இரட்டைக் கொலைச் சம்பவங்களைக் கண்டித்து, குற்றவாளிகளை உடனே கைது...