Tag: Six Arrested

சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடத்தல் – ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்; 6 பேர் கைது!

ஆந்திர மாநிலம் அன்னமயா மாவட்டம் மதனப்பள்ளியில், சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரியல் எஸ்டேட் தொழிலதிபரைக் கடத்தி ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக...