Tag: Stalin Consultation

திமுகவில் அதிரடி மாற்றங்கள்: 15 சீனியர்களுக்கு கல்தா! இளைஞர்களுக்கு முக்கிய பதவி! ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப, திமுக தனது கட்சி அமைப்பை முற்றிலும் மறுசீரமைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது. தேர்தல் தோல்விகள் மற்றும் கள நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, மாவட்ட செயலாளர்கள் மற்றும்...