Tag: Starlink Internet Speed
உக்ரைனில் ஸ்டார்லிங்க் இணைய வேகம் குறைப்பு விவகாரம்: வெள்ளை மாளிகைக்கு எந்தத் தொடர்பும் இல்லை – மார்கோ ரூபியோ திட்டவட்டம்!
உக்ரைனில் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவையின் வேகம் குறைக்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையில், அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.ஸ்டார்லிங்க் சேவை...
