Tag: state inflation

அதிக விலைவாசி உயர்வு கொண்ட பெரிய மாநிலங்கள் பட்டியல்: தேசிய அளவில் தமிழ்நாடு 2-வது இடம்! – ஜிஎஸ்டி வருவாயிலும் 1% சரிவு!

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பெரிய மாநிலங்களின் வரிசையில் அதிக விலைவாசி உயர்வு (பணவீக்கம்) எதிர்கொண்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஒருபுறம் மக்களை வாட்டி...