Tag: Stree Shakti

பெண்களுக்கு ஏசி பஸ்களிலும் இலவச பயணம் – ஆந்திராவில் விரைவில் புதிய வசதி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

ஆந்திரப் பிரதேசத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை, ஏசி பேருந்துகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக புதிய ஏசி பேருந்துகளை வாங்க உள்ளதாக ஆந்திரப் பிரதேச முதல்-மந்திரி...