Tag: Sultan Qaboos Port

ஓமன் துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்: 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரில் பார்வையிட்டு உற்சாகம்!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் உள்ள சுல்தான் கபூஸ் துறைமுகத்தில் (Sultan Qaboos Port) நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்படையின் 'ஐஎன்எஸ் இம்பால்'...