Tag: Sunil Bharti Mittal

இந்திய தொழிலதிபர் சுனில் மிட்டலுக்கு பிரான்சின் உயரிய விருது! அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவிப்பு

பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான சுனில் பார்தி மிட்டலுக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய குடிமை விருதான ‘லீஜியன் ஆஃப் ஹானர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்த...