Tag: Suresh Khanna

“மக்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கையில்லை”: வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை மறுத்த சுரேஷ் கன்னா – இவிஎம் விவகாரத்தில் இரட்டை வேடம் என விமர்சனம்!

அரசியலமைப்பு தினத்தையொட்டி காங்கிரஸ் கட்சி முன்னெடுத்து வரும் 'சம்விதான் ரக்ஷா யாத்திரை' மற்றும் 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டுகளை உத்தரப் பிரதேச அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா கடுமையாக நிராகரித்துள்ளார்.லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...