Tag: Tamil Nadu B.Ed

தமிழகத்தில் B.Ed மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! செப்.15 வரை இரண்டாம் கட்ட சேர்க்கை

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள B.Ed. இடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் மாணவர்கள் செப்டம்பர்...