Tag: Tamil Nadu Festival

நவராத்திரி திருவிழா: தமிழகம் முழுவதும் அம்மன் ஆலயங்களில் திருவிளக்கு பூஜை – பக்தர்கள் பங்கேற்று வழிபாடு!

நவராத்திரி திருவிழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் நவராத்திரி திருவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.ஆலயங்களில்...