Tag: Tamil Nadu Prices
மக்களின் சோற்றில் கை வைக்கலாமா? அரிசி விலை தாறுமாறாக உயர்வு… தவெக அரசின் பதில் என்ன? -அம்மா கோபி, மூத்த பத்திரிகையாளர்
மாதச் சம்பளத்தை வைத்துக்கொண்டு வீட்டு வாடகை, மின்சாரக் கட்டணம், குழந்தைகளின் கல்விச் செலவு, மருத்துவச் செலவு எனப் பலவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலையில், சாமானிய மக்களுக்குப் புதிய சுமையாக வந்திருக்கிறது அரிசி உள்ளிட்ட...
