Tag: Teaam india

டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு… விராட் கோலிக்கும் சிக்கல்… பிசிசிஐ அதிரடி..!

ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேரியர் தற்போது முடிந்து விட்டது. நடந்து முடிந்த மெல்போர்ன் டெஸ்டே அவரது கடைசி போட்டியாக இருக்கலாம். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்குப் பிறகு அவர் டெஸ்ட்...