Tag: Terror Attack
ஜம்மு காஷ்மீரில் மாயமான 2 போலீசார் சடலமாக மீட்பு – துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் உடல்கள் கண்டெடுப்பு!
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பணிக்குச் சென்றபோது மாயமான இரண்டு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் (SPO) துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது உடலில் பல இடங்களில் குண்டுகள் பாய்ந்த...
