Tag: thangam thennnarasu
ரூ 1.5 லட்சம் கோடி… படி அளக்கக்கூடிய பகவான் அமைச்சர் மூர்த்தி- தங்கம் தென்னரசு நெகிழ்ச்சி..!
''நிதித்துறைக்கு படி அளக்கக்கூடிய பகவானாக அமைச்சர் மூர்த்தி இருக்கிறார் தமிழக பட்ஜெட் ரூ 4 லட்சம் கோடி என்றால் வணிகவரித்துறையில் இருந்து ரூ 1.5 லட்சம் கோடியும், பதிவுத்துறையில் இருந்து ரூ 20...
