Tag: Thoothukudi Water Problem

குடிநீருக்காக சாலை மறியல்.. கல்லை போட்டு போராட்டம் நடத்திய வாலிபர், கெஞ்சிய போலீசார்!

தமிழக சிறுகுறு தொழில்துறை அமைச்சர் மதன்ராஜா சொந்த தொகுதியான ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோமஸ்புரம் அருகே அமைந்துள்ளது நேரு நகர் சுனாமி காலனி. இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன....