Tag: Undeclared Emergency
“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு அறிவிக்கப்படாத அவசரநிலையின் கீழ் சிக்கியுள்ளது” – சோனம் வாங்சுக் கண்டனம்!
இந்தியா அறிவிக்கப்படாத அவசரநிலையைச் சந்தித்து வருவதாகச் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கவலை தெரிவித்துள்ளார். தில்லியில் நடைபெற்று வருவதாகக் கூறப்படும் போராட்டங்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பாக, சமூக வலைதளமான எக்ஸ் (X)...
