Tag: UPI payment news
யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம்: பயன்பாடு குறையுமா? டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு புதிய சவால்
இந்தியாவில் அன்றாடப் பணப்பரிவர்த்தனைகளில் முக்கிய இடம் பிடித்துள்ள யுபிஐ (UPI) சேவைகளுக்குக் கட்டணம் விதிக்கும் புதிய நடைமுறை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அதிக மதிப்புள்ள வணிகப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படுவது, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைப்...
