Tag: Vessel Attack

ஹார்முஸ் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல்! 22 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு – இந்தியா கடும் கண்டனம்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதிகளில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஐக்கிய அரபு...