Tag: Vethimaaran

தொடர்ந்து தள்ளிப்போகும் விடுதலை 2 வெளியீடு… ரசிகர்கள் ஏமாற்றம்…

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை இரண்டாம் பாகத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப்போவதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன்,...